Jul 15, 2019, 07:43 AM IST
உலக கோப்பை கிரிக்கெட் பைனலில், கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து . முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி , இங்கிலாந்து வீரர்களின் அபார பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக ரன் குவிக்க திணறி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் மட்டுமே சேர்த்தது. Read More